பட்டாக்கத்தி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பட்டாக்கத்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "தலையைச் சுற்றிக் கத்தியை வீசி எறி! குதிரை ஓட்டும் சாரதியின் மகனுக்குப் பட்டாக்கத்தி என்ன வந்தது கேடு? வேண்டுமானால் குதிரைச் சாட்டையை வைத்துக் கொண்டு விளையாடு! கத்தியை மட்டும் கையினால் தொடாதே! தெரியுமா?" என்று கண்ணன் கர்ஜனை புரிந்தான். (சிவகாமியின் சபதம், கல்கி)
- பட்டாம்பூச்சி இறகுகளில்
- பட்டாக்கத்தி வைக்க.
- யாரைத்தான்
- தீவிரவாதிகள் தீர்ப்பிடுகிறார்களோ ? (மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது, சேவியர், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டாக்கத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +