பட்டிகைக்கல்
பொருள்
பட்டிகைக்கல்(பெ)
- தூணின் கீழ் வைக்கும் கல்
- திண்ணையிலுள்ள விளிம்புக் கல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- மண்டபத் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் ([[பட்டியக்கல்]) வைத்துக் கட்டப்பட்ட மண்டபம் பட்டி மண்டபம் ஆகும். (சந்தவசந்தம் கூகுள் குழுமம்)
- பட்டியக்கல் என்பது வெள்ளை அல்லது கறுப்புப் பாறாங்கல். அதைப் படியாய் வடிவமைத்து முற்றத்தை சுற்றிலும் பொருத்தி இருப்பார்கள். ([1])
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டிகைக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +