பதவல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பதவல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படுவத்தில் எந்த உரம் போட்டாலும் குப்பை பதவலை கூட்டி வாரித் தட்டினாலும் செமித்துப் போகும். (படுவப் பத்து (2), நாஞ்சில்நாடன்)
- வெள்ளத்தோடு வந்த பதவல்கள், நாணற் குச்சிகள், புன்னை மரத்தின் பொக்குக் கொட்டைகள், தங்கரளிக் காய்கள், வாழைத் தடைகள் என - வெள்ளத்தின் அசைவுக்குத் தகுந்து ஏறின, இறங்கின, மிதந்தன, நகர்ந்தன, ஒதுங்கின. (உடைப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பதவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +