ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பத்தம்(பெ)

  1. கட்டு, பந்தம்
  2. அபத்தம் என்பதன் எதிர்மறை; உண்மை

(பெ)

  1. உணவு
  2. செய்ந்நன்றியறிகை
    • இவன் பத்தமுள்ளவன்

(பெ)

  • தூற்றும்பத்தம் (பட்டினத்துப்.கோயிற்றிரு. 2).

(பெ)

  • பத்தங்குடை செருப்புந்தொழுபாவீ (நீலகேசி, 328).

மொழிபெயர்ப்புகள்

தொகு

(n) ஆங்கிலம்

  1. bond, tie
  2. truth

(n)

  1. food
  2. gratitude

(n)

(n)

விளக்கம்
பயன்பாடு
  • பத்தங் கெட்டவன் - an ungrateful person

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---பத்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தம்&oldid=1110374" இலிருந்து மீள்விக்கப்பட்டது