ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பற்றம்(பெ)

  1. கற்றை
    • குழற் பற்றத்தையும்(சீவக. 1707).
  2. (நாஞ்சில் வட்டார வழக்கு) கூட்டம்
    • ஆட்டுப்பற்றம்
  3. கனம்
  4. வீக்கம்
  5. துணையாகப் பிடிக்கை
  6. நன்றியறிவு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. collection; mass, as of hair
  2. crowd, multitude
  3. thickness, bulk
  4. swelling
  5. grasping, taking hold, bearing
  6. gratitude
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---பற்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்றம்&oldid=1110378" இலிருந்து மீள்விக்கப்பட்டது