பத்திரி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பத்திரி, .
- அத்திரி, அம்பு, அரி, அஸ்திரம்
- பறவை
- அசுவம், குதிரை, வயமா, புரவி
- இலை, இதழ்
- ஓராயுதம்,கட்டுவாங்கம், கடுங்காரம், கதாயுதம்
- மின்கலம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பத்திரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி