பத்துக்கடை

தமிழ்

தொகு
 
பத்துக்கடை:
ஒரு நவீனப் பத்துக்கடை
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பத்துக்கடை, .

பொருள்

தொகு
  • (பத்து+கடை)
  1. கோவில்களில் உள்ள உணவகம்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. an eatery inside a temple

விளக்கம்

தொகு
  1. பத்து + கடை = பத்துக்கடை...பெருமாள் கோவில்களின் உள்ளே முன்பெல்லாம் சிறு கடை ஒன்றில் காலை வேளைகளில் இட்லி, தோசை, வடை முதலியனவும் மாலை நேரங்களில் முறுக்கு, காராபூந்தி, காராசேவை, சீடை ஆகிய திண்பண்டங்களையும் தயாரித்து விற்பார்கள். ஊரில் ஓட்டல்கள் பல இருந்தாலும் மடி, ஆச்சாரமாக இருந்த மக்கள் மட்டும் இந்தக் கோவில் கடைகளையே தங்கள் உணவுத் தேவைகளுக்காக நாடினார்கள்... இத்தகைய கோவில் கடைகளை பத்துக்கடை என்றே அழைத்தார்கள்...பிராமணத் தமிழில் பத்து என்றால் சமைத்த பதார்த்தங்கள் என்ற பொருளும் உண்டு..
  2. தற்காலத்தில் மிக நவீனமாகக் கட்டப்படும் கோவில்களில் உணவகங்களும் படத்தில் காட்டியபடி (வட இந்திய பாணி) நவீனமாகவே உள்ளன...இவைகளையும் பத்துக்கடை என்றே அழைக்கலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்துக்கடை&oldid=1285198" இலிருந்து மீள்விக்கப்பட்டது