பரிகரம்
1) சேனை,
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
2) பரிவாரம்,
3) தொனியைப் பெரிதுங்கொண்ட அணிவகை,
4) கட்டில்.
மொழிபெயர்ப்புகள்
1) army,
2) retinue,
3) A figure of speech in which a stanza abounds in suggestiveness,
4) cot
விளக்கம்
:*(இலக்கணக் குறிப்பு) - பரிகரம்என்பது பல்பொருள் ஒரு மொழியாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)கட்டியங்காரன் பரிகரத்தைக் கொல் வேமோ (சீவகசிந்தாமணி. 2099)