பால்2
பால்2 (பெ)
- பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும், தங்கள் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம்
- மரம், இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால், வடியும் நீர்மம்; இரப்பர் மரம், வேப்பமரம் முதலியவற்றின் பால்.
- நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ள் நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் அல்லது பால் கட்டுதல் .
- பிரிவு.
- ஆண்பால், பெண்பால் என்னும் வகைப்பாடு
- பக்கம், இடம். எ.கா. அவர் ஏழைகளின் பால் அன்பு காட்டுவார்; யார்பாலும் - யாரிடமும்; ஒருபாற்கோடாமை (ஒரு பால் கோடாமை)- ஒரு பக்கம் சாராமை (கோடுதல் -சாய்தல்).
பொருள்
மொழிபெயர்ப்புகள்: |
கீழே உள்ள பட்டையின் வலது கோடியில் உள்ள show என்னும் பொத்தானைச் சொடுக்கினால் பன்மொழிகளில் பெயர்ப்புகளைக் காணலாம்: |
பாலூட்டிகள் குட்டிகளுக்குத் தரும் வெள்ளை நிற நீர்மம்
பிரிவு
|
ஆண்பால்-பெண்பால் வகைப்பாடு
ஐரோப்பிய மொழிகள்
கிழக்காசிய மொழிகள்
|
இந்தியத் துணைக்கண்ட மொழிகள் |