பிச்சன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிச்சன், பெயர்ச்சொல்.
- பித்தன், பைத்தியக்காரன்
- பிச்சரங்கவரெனப் பிறருந் தூற்றவே (பிரபோத. 26, 70)
- மருண்டவன்
- சிவன்
- ஊர்ச்சுடுகாட்டெரிப் பிச்சன் (திருவாச. 6, 49).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- maniac, madman; crazy man
- one who is captivated, enamoured or fascinated
- Lord Siva
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +