ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிரகற்பதி(பெ)

  1. பிரகஸ்பதி,
    1. வியாழன் (கோள்)
    2. தேவர்களின் குரு; தேவகுரு, குரு, அறிவில் சிறந்தவர்
    3. புரோகிதன்
    4. மோசமான யோசனை கூறுபவர்
  2. தருமநூல் பதினெட்டனுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. the planet Jupiter
  2. priest of the celestials; guru
  3. priest (Loc.)
  4. wiseacre
  5. a code of law
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரகற்பதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரகற்பதி&oldid=1086718" இலிருந்து மீள்விக்கப்பட்டது