வியாழம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வியாழம்(பெ)
- வியாழன் (கோள்)
- முந்நீர்த் திரையிடைவியாழந் தோன்ற (சீவக. 2467).
- தேவர்களின் குரு; தேவகுரு
- வியாழத்தோடுமறைவழக் கன்று வென்ற (திருவாலவா. திருநகரப்.13).
- வியாழக்கிழமை
- திருத்தகு வியாழத்தின் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் (அறப். சத.69).
- பாம்பு
- வெள்ளிவிடையில் வியாழம் புனைந்தாரைக்கண்டு (குற்றா. குற. 35, 5).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வியாழம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +