பொருள்

பிரகஸ்பதி(பெ)

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. வியாழன் (கோள்)
  2. தேவர்களின் குரு; தேவகுரு, குரு, அறிவில் சிறந்தவர்
  3. புரோகிதன்
  4. கொச்சை வழக்கில்: மோசமான யோசனை கூறுபவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. the planet Jupiter
  2. priest of the celestials; guru
  3. priest (Loc.)
  4. wiseacre
விளக்கம்
பயன்பாடு
  • எது நடந்தாலும் அதில் மூக்கை நுழைத்து முடிச்சை அவிழ்க்கதான் சில பிரகஸ்பதிகள் காத்துக் கொண்டேயிருப்பார்களே! (தமிழ் சினிமா, 7 ஏப்ரல் 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரகஸ்பதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரகஸ்பதி&oldid=1978526" இலிருந்து மீள்விக்கப்பட்டது