வியாழவட்டம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வியாழவட்டம்(பெ)
- வானமண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவருங் காலமாகிய பன்னீராண்டு
- வியாழ வட்டமான அறுபது ஆண்டுகள்; பிரபவ முதலான அறுபது வருஷ வட்டம்; வியாழச்சக்கரம்; பிரகஸ்பதிசக்கரம்
- வியாழக்கிழமை தோறும்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the period of 12 years, being the time taken by Jupiter for one revolution
- the Jupiter cycle of 60 years
- every thursday
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வியாழவட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +