பிறைக்கொழுந்து
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிறைக்கொழுந்து (பெ)
-
- நெடுஞ்சடைக்கிடந்த குறும் பிறைக்கொழுந்தும் (கல்லா. 15, 23).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (n)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகு- வெண்ணிலா, பால்நிலா, வெண்மதி
- பிறைமதி, கீற்றுமதி, சவலைமதி. துண்டமதி, பாதிமதி, புனிற்றுமதி, வாலமதி
- இளம்பிறை, பச்சிமப்பிறை, பிஞ்சுப்பிறை, பிள்ளைப்பிறை, வளர்பிறை, தேய்பிறை, வெண்பிறை
- பிறைக்கொழுந்து, பிறைக்கோடு, பிறைச்சந்திரன், பிறைசூடி, பிறைதொழு, பிறைவடிவு, பிறைவாய்வாளி
- வக்கிரசந்திரன், இளஞ்சந்திரன், பிறைச்சந்திரன், பாலசந்திரன்
- மதிக்கொழுந்து, மதிப்பிள்ளை,
- பிறைநிலா, துணிநிலா, பிள்ளைநிலா
- குழவித்திங்கள், திங்கட்குழவி, புதுத்திங்கள், முளைத்திங்கள், எண்ணாட்டிங்கள்
- மதி, வான்மதி, வட்டமதி, நிறைமதி, முழுமதி
- கோடு
- சினீவாலி, மதிதெரிகலை
- அர்த்தசந்திரன், அர்த்தசந்திரம், அர்த்தசந்திரபாணம், அர்த்தசந்திரப்பிரயோகம், உபலட்சணம், சதாபிஷேகம்
- அர்த்தகோளம்
- மருப்பு, வடகோடு, தலைச்சாமான்
ஆதாரங்கள் ---பிறைக்கொழுந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +