பூந்துகில்
பொருள்
பூந்துகில்(பெ)
- பூவேலை செய்த ஆடை
- பூந்துகிற்கொடுத்த தீந்தே னகிற்புகை(சீவக. 1855).
- பீதாம்பரம்; பொன்னாலான ஆடை; பொற்கரையுள்ள ஆடை
- ஞாயிற் றணிவனப்பமைந்த பூந்துகில் (பரிபா. 13, 2).
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
- வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப (விநாயகர் அகவல்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பூந்துகில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +