பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பொழுதுபோக்கு என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும், பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புத்தகங்களை வாசித்தல் எனது பொழுதுபோக்கு - Reading books is my pastime
ஆதாரங்கள் ---பொழுதுபோக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +