மங்கலவாழ்த்து
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மங்கலவாழ்த்து(பெ)
- பிரபந்தத்தின் முதலில் அல்லது இறுதியில் செய்யப்படும் துதி
- மணமக்களுக்கு ஆசி கூறும் வாழ்த்துப்பாட்டு; வாழ்த்துப்பா, வாழ்த்து
- மங்கலவாழ்த்துப் பாடலும் (சிலப். பதி. 63).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- salutation, praise, especially in the opening or the conclusion of a poem
- wedding benediction
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மங்கலவாழ்த்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +