மனையாள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனையாள்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உன் மனையாள் மிக்க உத்தமி. அவளைப் பற்றி நீ சந்தேகித்தது தவறு. (பொன்னியின் செல்வன், கல்கி)
- அவன் கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க மாட்டான். (பொன்னியின் செல்வன், கல்கி)
- வந்த இடம் வாழ, தந்த குலம் வாழ, மனையாள் தாயானாள் (திரைப்பாடல்)
- மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
- மணந்து பாரென இறைவன் பணித்தான்! (கண்ணதாசன்)
- வாடும் மனையாள் வழியை எதிர் பார்த்திருப்பாள் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மனையாளை யஞ்சுமறுமையி லாளன் (குறள், 904)
- பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (இன்னா நாற்பது 38)
ஆதாரங்கள் ---மனையாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +