ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மருமான்(பெ)

  1. மருகன்
    1. ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
      • மருமான் றன்னை மகவென (கல்லா.15).
    2. மகள் கணவன், மருமகன்
      • இமவானார் மருமானாரிவரென்று (தேவா. 756, 2).
    3. வழித்தோன்றல்
      • இராமன் சூரியன் மருமான் - Rama was a descendant of the sun
      • குடபுலங்காவலர் மருமான் (சிறுபாண். 47).
  2. மகன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. a man's sister's son or a woman's brother's son
  2. son-in-law
  3. male descendant, descendant, scion, member of a clan
  4. son
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மருமான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருமான்&oldid=1087235" இலிருந்து மீள்விக்கப்பட்டது