மருகி
பொருள்
மருகி(பெ)
- ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்; மருமகள்
- மகன் மனைவி; மருமகள்
- மெல்லியலென் மருகியையும் (திவ். பெருமாள். 9, 8).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மருகன் என்பதன் பெண்பால்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மருகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +