பொருள்

மறம்(பெ)

  1. வீரம்
    • மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2).
  2. சினம்
    • மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு.வெ. 9, 4).
  3. பகை
    • செங்களத்துமறங்கருதி (பு. வெ. 7, 1, கொளு).
  4. வலி
    • மறங்கெழு மதிலே (கல்லா. 73,29).
  5. வெற்றி
    • மற வைத்தனித் திகிரி(தக்கயாகப். 462).
  6. போர்
  7. கொலைத்தொழில்
    • மறந்திருந்தார்(கலித். 38).
  8. யமன்
  9. கெடுதி
  10. பாவம்
    • மறக்குறும்பறுப்ப (ஞானா. 25, 8)
  11. தம்குலத்துப் பெண்ணை விரும்பிய அரசற்கு மறவர் உடம்படாது மறுத்துக் கூறுவதாகப் பாடுங் கலம்பகவுறுப்பு
  12. மறக்குடி, மறவர்குலம்
  13. மயக்கம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. valour, bravery
  2. anger, wrath
  3. enmity, hatred
  4. strength, power
  5. victory
  6. war
  7. killing; murder
  8. Yama
  9. injury
  10. vice, evil, sin
  11. a limb of kalampakam describing the refusal by Maṟavars to give a girl of their clan to a king, in marriage
  12. the Maravar caste
  13. bewilderment
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மறம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறம்&oldid=1277909" இலிருந்து மீள்விக்கப்பட்டது