மிருத்து
பொருள்
மிருத்து(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மிருத்துசாந்தி -a ceremony to appease the god of death in time of sickness
- மிருத்துசூதகம் - மரணசூதகம் - impurity from death in a house
- மிருத்துஞ்சயன், மிருத்துவஞ்சனன், மிருத்தஞ்சயன் - Siva
- மிருத்துபஞ்சகம், மிருத்துபயம் - liability to death, by contracting marriage at a certain hour, ascertained from astrological calculations - மரணபயம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மிருத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மிருத்தியம், மிருது, மிருத்தியு, யமன், கூற்றுவன், நமன், மிருத்துசம்