முக்கால்வாசி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முக்கால்வாசி ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காந்தியப் போராட்டம் என்பது ஒரு மகத்தான கனவுஜீவி, ஒரு இலட்சியவாதி, ஒரு கர்மவீரர் தன்னை விட பல படிகள் கீழே நின்ற கோடானுகோடி பேர்களை தன்னுடன் அழைத்துச்செல்ல முயன்றதன் கதை தான். அவர்களில் சிலர் முக்கால்வாசி காந்திகளானார்கள். சிலர் அரைவாசி. சிலர் கால்வாசி. (வழிகாட்டியும் பாதசாரிகளும், ஜெயமோகன்)
- கடலுக்குள் சூரிய ஒளி சுமார் 600 அடி வரை பாய்கிறது. (இங்கேதான் முக்கால்வாசி கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன). (ஆனந்தவிகடன், 1 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முக்கால்வாசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +