முன்னணை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
முன்னணை(பெ)
- மாட்டுத் தொட்டி
- முன்பிறந்த குழந்தை அல்லது கன்று
- முன்னேர்
- கொண்டி மாட்டுக்கு முன்னங்காலில் கட்டும் தளை
- அணைக்கு முன் தாற்காலிகமாகப் போடும் அணை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- crib, manger
- elder-born child or calf
- leading plow, in ploughing
- clog or cord fastening the forelegs of a refractory animal
- ring-bund
விளக்கம்
பயன்பாடு
- ஒரு மண்வெட்டி ஆடும் அகலத்துக்கு கரையைக் கீறிவிட்டால் போதும்... தண்ணீரின் முன்னால் ஓரடி முன்னணை விட்டு மண்வெட்டியின் கையின் நடுமுதுகில் பிடித்து குனிந்து சதக் என்று வெட்டினான். மழைபெய்து கொவர்ந்திருந்த தரை. பக்கத்தில் ஓடும் நீரின் ஈரநைப்பு. இரண்டு மூன்று வெட்டுகள் சத்தமில்லாமல் விழுந்தன. (உடைப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முன்னணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +