முயக்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முயக்கம்(பெ)
- தழுவுகை, அணைத்தல்
- பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் (குறள், 913)
- புணர்ச்சி
- முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை)
- சம்பந்தம்
- ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நாம் பணி செய்கிற இவ்வீட்டில் கூடல் இயலாது. பேயும் பேயும் கூடுகின்றன என்று மற்றவர்கள் நம்மை எள்ளி நகையாடுவர். பக்கத்துச் சோலைக்குள் புகுவோம். ஓலை நறுக்கினை எழுதிச் சுருளிட்டு அரக்கு இலச்சினை இட்டாற் போல, முயக்கம் பெற்று நிறையும்படி இறுகப் புல்லுவோம். (சங்கத்தில் கலகக் கவிதை, உயிர்ம்மை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முயக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +