பொருள்

முயங்கு(பெ)

  1. தழுவு
    முயங்கிய கைகளை யூக்க(திருக்குறள், 1238)
  2. கணவன் மனைவி போல் கூடியிரு
  3. புணர்
    அறனில்லான் பைய முயங்கியுழி (கலித்தொகை. 144).
  4. பொருந்து
    முலையு மார்புமுயங்கணி மயங்க (பரிபாடல். 6, 20)
  5. செய்
    மணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. embrace, clasp
  2. cohabit as husband and wife
  3. copulate with
  4. join; cling to
  5. do, perform
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---முயங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

முயக்கம் - முயக்கு - மயங்கு - முயங்கல் - தழுவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முயங்கு&oldid=1980238" இலிருந்து மீள்விக்கப்பட்டது