ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முளையான், .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இந்த முளையான் பேச்சை யார்கேட்கிறது
  • இப்போது என்னவென்றால், நாலைந்து வயதுகூட ஆகாத முளையான்கள், சதா தொலைக்காட்சி முன்னால் அசையாமல் உட்கார்ந்து, அடிக்கிற, உதைக்கிற, கொல்கிற 24 மணி நேர ரத்தக் களறிகளை, ஏதாவது ஒரு புது ரக வறுவலை அல்லது பொரித்த மக்காச் சோளத்தைத் தின்றுகொண்டு உற்சாகமாகப் பார்க்கின்றன.! (நசுங்கிப் போனவை., ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
  • நோயற்ற தாரித்திரிய நன்றுகாண் (குமரேச. சத. 52).
(இலக்கணப் பயன்பாடு)
முளை - குழந்தை - மழலை - பிள்ளை - சிறுவன் - சிறுமி


( மொழிகள் )

சான்றுகள் ---முளையான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முளையான்&oldid=1213796" இலிருந்து மீள்விக்கப்பட்டது