மூட்டைப் பூச்சி
மூட்டைப் பூச்சி, (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேரப் பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்தைக் குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன
- மூட்டுப்பூச்சி, முகட்டுப்பூச்சி, உகுணம், மசூரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூட்டைப் பூச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மூட்டை - பூச்சி - மூட்டைப் பூச்சி - # - #