ரீங்காரம்
பொருள்
- (பெ) ரீங்காரம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- அந்த மலர்க் குன்றுகளைச் சுற்றிப் பெண்மணிகள் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்து கொண்டு மொய்த்தார்கள் (பொன்னியின் செல்வன், கல்கி)
- மனதுக்குள் பாரதியின் பாடல் ரீங்காரம் செய்தது (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ