பொருள்

வட்டிகை(பெ)

  1. சித்திரமெழுதுங் கோல்; தூரிகை
  2. சித்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. painter's brush, drawing pencil
  2. picture; portrait
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் (மணி. 4, 57)
  • வட்டிகைப் பாவை நோக்கி (சீவக. 2085). (சூடா.)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

வட்டிகை(பெ)

  1. சுற்றளவு
  2. வட்டம்
  3. கை மணி
  4. கூடை
  5. வட்டில், கிண்ணம், புட்டில்
  6. ஒருவகை விருது
  7. ஓட வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. circumference, as of a town
  2. circle
  3. hand-bell
  4. basket
  5. tray, a platter
  6. an item of paraphernalia
  7. coracle, wicker-boat
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அலகில்வட்டிகை தழல்விழித்தலால் (கலிங். 333).
  • துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ (பெருங். உஞ்சைக். 40, 46).

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

வட்டிகை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சீதவட்டிகை வாரிவாரி . . . இறைப்ப (இரகு. வாகு. 44)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வட்டிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வட்டில் - வட்டம் - சுற்றளவு - தூரிகை - சித்திரம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டிகை&oldid=923094" இலிருந்து மீள்விக்கப்பட்டது