வராகி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- வராகி, பெயர்ச்சொல்.
- வராகி (சூடாமணி நிகண்டு)(திருப்பு. 179.)
- காண்க... சிறுகுறட்டை (மலை.)
- காண்க... சிற்றரத்தை 1. (மலை.)
- காண்க... நிலப்பனை (தைலவ.)
- கோரை எனும் ஒரு புல் வகை நாமதீப. 348.)
- காண்க...சிறுகுறிஞ்சா (சங். அக.)
- காண்க... வராகபுடம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- vārāki, a divine energy,The Shakti of the Hindu deity vishnu in the form of a boar
- A species of snake gourd... See சிறுகுறட்டை
- lesser galangal... See சிற்றரத்தை 1
- moosly or weevil root... Seeநிலப்பனை
- sedge
- A climber...See சிறுகுறிஞ்சா
- See... வராகபுடம்
-
வராகி என்றால் சிற்றரத்தை என்னும் மூலிகை.
-
வராகி என்றால் சிறுகுறிஞ்சா எனும் மருந்துத் தாவரக் கொடி.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +