முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/அக்டோபர் 26
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
அக்டோபர் 26
ஊழ்
(
பெ
)
பொருள்
தடவை,
முறை
விதி
பல்லூழ் - பலமுறை
(
கலித்தொகை
25
)
பலகாலத்திற்கு முன் - முற்பிறவி
ஊழிற் பெருவலி யாவுள
(
திருக்குறள்
-380)
விதியை விட பெரிய வலிமை ஏது?
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
number of
time
s
a long time ago, previous birth
சொல்நீட்சி
ஊழி
-
ஊழல்
-
ஊழியர்
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக