ஊழ்
பொருள்
- பெயர்ச்சொல்
மொழிப்பெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்:
- time, occasion
- a long time ago
- that which is pristine, of long date - பழமை
- karma - பழவினை
- rule, established usage, long standing custom - முறைமை
- disposition, temper - குணம்
- time, turn, occasion - தடவை
- maturity - முதிர்வு
- end, completion, termination - முடிவு
- hatred, enmity, malice - பகை
- blossoming - மலர்ச்சி
- sun - சூரியன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஊழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ஊழ்படு காதலானை (சீவக. 1452)
- ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380)
- ஊழிற்றாகநின் செய்கை (புறநா. 29)
- பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்கும் (கலித். 61)
- பயம்புக்கூழுற்றலமரும் (மலைபடு. 133)
- ஊழின் மண்டிலமாச் சூழுமிந்நுகர்ச்சி (மணி. 30, 118)
- முதிரிணரூழ்கொண்ட...வேங்கை (கலித். 44,4)
- பொங்கூ ழொளிநிகர் வெங்கை புரேசர் (வெங்கைக்கோ. 90)