தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் உரிய நேரத்தில் நீர்பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டுள்ள வாய்ப்பினை பயன்படுத்தி நடப்பு கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் 3.2 லட்சம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய முதல்வர் அறிவுரை வழங்கினார். (விகடன், ஜூன் 18,2011)