முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/மே 17
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
மே 17
iron out
(
வி
)
1.1
பொருள்
துணி
முதலியவற்றைச் சலவைப்பெட்டி முதலியன கொண்டு
தேய்
தேய்த்துச்
சுருக்கங்களை
நீக்கு
மனவேறுபாடு
,
பிரச்சனை
முதலியவற்றைச்
சரிசெய்
1.2
பயன்பாடு
The
alliance
face
d
numerous
hurdle
s, but the
difference
s were ironed out and the
seat-sharing
talk
s
conclude
d. --
கூட்டணி
பல
தடைகளை
எதிர்கொண்டது. எனினும் அவர்களுக்கிடையே இருந்த
பிரச்சனைகள்
பேச்சுவார்த்தைகள்
மூலம் தீர்க்கப்பட்டு தொகுதிப்பங்கீடு முடிந்தது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 14 மே 2011]
1.3
சொல்வளம்
iron
,
ironing
,
iron box
,
smoothen
,
press
,
even out
,
flatten
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக