வெண்டயம்
பொருள்
வெண்டயம் (பெ)
- வீரர் காலணி
- வீரவெண்டைய முழங்க (திருப்பு. 750)
- குதிரை முதலியவற்றின் காற்சதங்கை
- வெண்டையங் கவடி (அரிச். பு.வேட்டஞ். 13).
- கட்டைவிரல் மோதிரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- warrior's anklet
- hollow ring with pebbles inside, tied to the feet of horses or elephants;
- thumb-ring
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- துரோகரைக்காய் வெண்டயத்தாற் சூரியனை(விறலிவிடு. 30).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெண்டயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +