வெளிவிருத்தம்


பொருள்

வெளிவிருத்தம்(பெ)

  • மூன்றடி அல்லது நான்கடியில் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச்சொல்லாகக் கொண்டு வெண்பாவுக்கு இனமாய் வரும் பா வகை
மொழிபெயர்ப்புகள்
தொகு

ஆங்கிலம்

  • A kind of stanza belonging to the veṇbaa class and consisting of three or four lines, each line ending with the same word
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஊருஞ் சகடென யானுழல் வதுதப வருளாயோ
பாரும் பிறவு மறுத்தெழு பண்புற வருளாயோ
தேருந் திறமிது வென்று தெளிந்திட வருளாயோ
வாருந் துறைசையு ளம்பல வாணமெய் யருளாயோ - (ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம், 1121)
விருத்தம் - ஆசிரியவிருத்தம் - வஞ்சிவிருத்தம் - பா - செய்யுள் - வெண்பா


( மொழிகள் )

சான்றுகள் ---வெளிவிருத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிவிருத்தம்&oldid=1013464" இலிருந்து மீள்விக்கப்பட்டது