alternative writ of mandate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- alternative writ of mandate, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரு அரசாங்க அமைப்பு, அல்லது அரசு ஊழியர், அல்லது கீழ் நீதிமன்றம், தன் ஆணையை நிறைவேற்ற வேண்டும், அல்லது ஏன் நிறைவேற்றக் கூடாது என்பதை விளக்க வேண்டும் என வலியுறுத்தும் நீதிமன்றத்தின் இறுதியாணை.
peremptory writ of mandate என்பது, ஒரு அரசாங்க அமைப்பிற்கு, அல்லது அரசு ஊழியருக்கு, அல்லது கீழ் நீதிமன்றத்திற்கு, சட்டப்படி செய்ய வேண்டிய கடமையைச் செய்யச் சொல்லி வலியுறுத்தும் நீதிமன்றத்தின் இறுதியாணை
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---alternative writ of mandate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
- இவைகளையும் காணவும்:-
- peremptory
- peremptory order
- peremptory adjournment
- peremptory challenge
- voire dire
- jury selection}}