cap-a-pie, ஆங்கிலம்.

தொகு
பொருள்

cap-a-pie(பெ)

  1. முடி முதல் அடி வரை; தலை முதல் பாதம் வரை
விளக்கம்
பயன்பாடு
  1. On arriving there, they see Don Quixote, armed cap-a-pie, his lance in his hand, standing before the gate - அங்கு வந்தபோது, டான் க்விக்ஸட் தலை முதல் பாதம் வரை கவசம் அணிந்து கையில் ஈட்டியுடன் வாயில் முன் நிற்பதைக் கண்டனர்( Henry Fielding's Don Quixote in England, Ernst Dolder)
  1. middle French (de) cap a pé from head to foot

Date:1523

( மொழிகள் )

ஆதாரங்கள் ---cap-a-pie--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cap-a-pie&oldid=1856411" இலிருந்து மீள்விக்கப்பட்டது