customary killing
பொருள்
customary killingபெயர்ச்சொல்
- மானப் படுகொலை - இந்தியா போன்ற தென்னாசிய, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், குடும்பம் அல்லது ஊர்ப் பஞ்சாயத்துக்கு உடன்பாடில்லாத காதல், திருமணம், நடத்தை முதலியவற்றை எதிர்த்து, குடும்ப அல்லது ஊர் மானத்தைக் காரணமாகக் காட்டி நடத்தப்படும் கொலை
விளக்கம்
பயன்பாடு
- தற்போது இந்தியாவில் நடைபெறும் மானப் படுகொலைகள் பலவும் குடும்பத்தினருக்கோ அல்லது ஊர் பஞ்சாயத்துக்கோ உடன்பாடில்லாத கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் காரணமாகத்தான் நடைபெறுகிறது (மானம் என்ற பெயரில்.., தினமணி, 14 ஜூலை 2010)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---customary killing--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +