பஞ்சாயத்து


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பஞ்சாயத்து(பெ)

  1. பெரும்பாலும் நடுவர்கள் ஐவர் கூடி விசாரிக்கும் நியாயசபை
  2. நியாய நடுவரால் செய்யப்படும் வழக்கு விசாரணை
  3. ஊராட்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a body of persons sitting as a court of arbitration, usually five in number
  2. arbitration by disinterested persons chosen by the contending parties
  3. local government in a village, town etc.
விளக்கம்
  • பஞ்சாயத்து என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். ஊராட்சி என்பதே தமிழ்ச் சொல்லாகும். பஞ்சாயத்து என்பதை விட, ஊராட்சி என்பதே நல்ல தமிழ்ச்சொல்லாகும். ஐம்பேராயம் எனும் சொல்லையும் பயன்படுத்தலாம்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

( சொற்பிறப்பியல் )

  • பாரசீகம்

ஆதாரங்கள் ---பஞ்சாயத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஊராட்சி - பேரூராட்சி - நகராட்சி - மாநகராட்சி - அரசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சாயத்து&oldid=1894629" இலிருந்து மீள்விக்கப்பட்டது