devour
devour, ஆங்கிலம்.
தொகு- #
(கோப்பு)
பொருள்
(வி)
விளக்கம்
பயன்பாடு
- He devoured 3 whole pizzas in 2 minutes - இரண்டு நிமிடங்களில் அவன் 3 பீட்சாக்களை விழுங்கினான்.
- The fire devoured all the floors of the building in less than an hour - ஒரு மணி நேரத்துக்குள்ளேயே தீ கட்டடத்தின் அனைத்துத் தளங்களையும் தனக்கு இரையாக்கியது
- devour (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---devour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு