• (கோப்பு)
    /ட-மெஸ்-டி-கேய்ட்/
பொருள்

(வி)

  1. விலங்குகள், செடிகள் முதலியவற்றை வீடு/பண்ணை முதலிய பயன்பாட்டுக்கு பழக்கு/மாற்று/அடக்கு/சாதுவாக்கு/வளர்
  2. அன்னியமானதை, பழக்கமற்றதைச் சொந்தப் பயன்பாட்டுக்கு மாற்று
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Thousands of years ago, man domesticated dogs to be our protectors, hunters, herders, guardians, but most of all, our companions (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், தன்னைப் பாதுகாக்க, வேட்டையில் உதவ, மந்தைப்படுத்த, காவல் காக்க, தனக்கு நண்பனாக இருக்க, நாயைப் பழக்கினான்.)

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

  1. ஆங்கில விக்சனரி - domesticate
  2. சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  3. வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=domesticate&oldid=1553936" இலிருந்து மீள்விக்கப்பட்டது