good luck
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
good luck
- நற்பேறு
- நல்லூழ்
பயன்பாடு
- அனைவருமே சினிமாவை நாடுவதனாலேயே நம்பமுடியாத அளவுக்கு போட்டி மலிந்த ஒரு துறையாக அது உள்ளது. இந்நிலையில் தகுதியும் திறனும் இங்கே ஓர் அளவுகோலாகவே இல்லை. நல்லூழே தீர்மானிக்கும் சக்தி. (சோர்வு,ஒருகடிதம், ஜெயமோகன்)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் good luck