பொருள்

honour killing(பெ)

  1. மானப் படுகொலை - இந்தியா போன்ற தென்னாசிய, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், குடும்பம் அல்லது ஊர்ப் பஞ்சாயத்துக்கு உடன்பாடில்லாத காதல், திருமணம், நடத்தை முதலியவற்றை எதிர்த்து, குடும்ப அல்லது ஊர் மானத்தைக் காரணமாகக் காட்டி நடத்தப்படும் கொலை
விளக்கம்
பயன்பாடு
  1. தற்போது இந்தியாவில் நடைபெறும் மானப் படுகொலைகள் பலவும் குடும்பத்தினருக்கோ அல்லது ஊர் பஞ்சாயத்துக்கோ உடன்பாடில்லாத கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் காரணமாகத்தான் நடைபெறுகிறது (மானம் என்ற பெயரில்.., தினமணி, 14 ஜூலை 2010)

(இலக்கியப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---honour killing--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=honour_killing&oldid=1752874" இலிருந்து மீள்விக்கப்பட்டது