ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. ( ) in the mean time /இன் தி மீன் டைம்/
  2. இடையிலே, அதற்குள்ளே, அப்படியிருக்க
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. He hopes to someday be reunited with his sister, but in the mean time, he'll keep writing letters so he can share the stories of their time apart = அவன் தன்னுடைய சகோதரியை அடுத்த வருடம் பார்க்க உத்தேசித்துள்ளான். அதற்கிடையில், தாங்கள் பிரிந்திருந்த நேரத்தின் கதைகளைப் பரிமாறிக்கொள்ள தொடர்ந்து அவளுக்குத் கடிதங்கள் எழுதுவான்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=in_the_mean_time&oldid=1754971" இலிருந்து மீள்விக்கப்பட்டது