பொருள்

ingest(வி)

  1. உணவு முதலியவற்றை உட்கொள்
விளக்கம்
பயன்பாடு
  1. ingest new ideas - புதிய கருத்துகளை உள்வாங்கு
  2. Animals that ingest both plants and animals are called omnivores - தாவரங்களையும் விலங்குகளையும் உண்ணும் விலங்குகளை அனைத்துண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. (Biology:concepts & connections, Neil A. Campbell, Lawrence G. Mitchell, Jane B. Reece)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ingest--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :swallow - devour - partake - digest - ingestion

"https://ta.wiktionary.org/w/index.php?title=ingest&oldid=1867824" இலிருந்து மீள்விக்கப்பட்டது