noncompliant, ஆங்கிலம்.

தொகு
பொருள்

()

  1. (சட்டம், விதி, ஒப்பந்தம் முதலியவைகளுக்கு) இணங்காத, இசையாத, ஒவ்வாத,
  2. கீழ்ப்படியாத, அடங்காத, மீறும், வணங்காத
பயன்பாடு
  1. Any noncompliant vehicle carrying prohibited substances like firearms will be detained - துப்பாக்கிகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை ஏற்றிச் செல்லும் எந்த விதிமீறி வண்டியும் கைப்பற்றப்படும்

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---noncompliant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(uncompliant),(disobedient)

"https://ta.wiktionary.org/w/index.php?title=noncompliant&oldid=1874123" இலிருந்து மீள்விக்கப்பட்டது