இல்லை
(கோப்பு)
பொருள்

petrify(வி)

  1. கல்லாக்கு, கல் போலப் படிமமாக்கு; கல்போல் உறை, கடினமாக்கு
  2. கடினமாகு, விறைத்துப் போ
  3. உறைந்து போ, செயலற்றுப் போ, உணர்விழ
விளக்கம்
பயன்பாடு
  1. He remained where he was, petrified like the statue of salt - அவன் அதே இடத்தில் ஒரு உப்பால் செய்த சிலையைப் போல உறைந்துநின்றான். (Les Misérables:Fantine, Cosette, Marius, Victor Hugo)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---petrify--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=petrify&oldid=1876797" இலிருந்து மீள்விக்கப்பட்டது